Tamil Dictionary 🔍

நவகண்டம்

navakandam


கீழ்விதேகம் , மேல்விதேகம் , வடவிதேகம் , தென்விதேகம் , வடவிரேபதம் , தென்விரேபதம் , வடபரதம் , தென்பரதம் , மத்திய கண்டம் என்னும் பூமியின் ஒன்பது கண்டங்கள் ; காண்க : நவவருடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. See நவவருடன். இத்தீவுளமரு நவகண்டவெல்லை யறைவன்மாதோ (கந்தபு. அண்டகோ. 35). கீழ்பால்விதேகம், மேல்பால்விதேகம், வட பால்விதேகம், தென்பால்விதேகம், வடபாலிரேபதம், தென்பாலிரேபதம், வடபாற்பரதம், தென்பாற்பரதம், மத்திமகண்டம் எனப் பூமியின் பிரிவாயமைந்துள்ள ஒன்பது கண்டங்கள். (பிங்) நவகண்ட பூமிப்பரப்பை (தயு. சின்மயா.11). 1. The nine continents of the earth, viz., kīḻpālvitēkam, mēlpālvitēkam, vaṭapālvitēkam, teṉpālvitēkam, vaṭapālirēpatam, teṉpālirēpatam, vaṭapāṟparatam, teṉ paṟparatam, mattimakaṇṭam;

Tamil Lexicon


, ''s.'' The nine classes of gods.

Miron Winslow


nava-kaṇṭam,
n. navan +.
1. The nine continents of the earth, viz., kīḻpālvitēkam, mēlpālvitēkam, vaṭapālvitēkam, teṉpālvitēkam, vaṭapālirēpatam, teṉpālirēpatam, vaṭapāṟparatam, teṉ paṟparatam, mattimakaṇṭam;
கீழ்பால்விதேகம், மேல்பால்விதேகம், வட பால்விதேகம், தென்பால்விதேகம், வடபாலிரேபதம், தென்பாலிரேபதம், வடபாற்பரதம், தென்பாற்பரதம், மத்திமகண்டம் எனப் பூமியின் பிரிவாயமைந்துள்ள ஒன்பது கண்டங்கள். (பிங்) நவகண்ட பூமிப்பரப்பை (தயு. சின்மயா.11).

2. See நவவருடன். இத்தீவுளமரு நவகண்டவெல்லை யறைவன்மாதோ (கந்தபு. அண்டகோ. 35).
.

DSAL


நவகண்டம் - ஒப்புமை - Similar