நீற்றறை
neetrrarai
சுண்ணாம்புக் காளவாய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுண்ணாம்புக் காளவாய். நீற்றறை . . . மலர்ப்பொய்கையா (பிரபுலிங். துதி. 9). Lime-kiln;
Tamil Lexicon
[nīṟṟṟai ] --நீற்றுச்சூளை, ''s.'' A lime-kiln.
Miron Winslow
nīṟṟaṟai,
n. id. + அறை.
Lime-kiln;
சுண்ணாம்புக் காளவாய். நீற்றறை . . . மலர்ப்பொய்கையா (பிரபுலிங். துதி. 9).
DSAL