நீற்றுண்டை
neetrruntai
திருநீற்றுக்காக உருட்டி வைக்குஞ் சாணவுருண்டை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விபூதிக்காக உருட்டிவைக்குஞ் சாணவுண்டை. (யாழ். அக.) Cow-dung ball for preparing sacred ashes;
Tamil Lexicon
முட்டை.
Na Kadirvelu Pillai Dictionary
    nīṟṟuṇṭai,
n.  id. +.
Cow-dung ball for preparing sacred ashes;
விபூதிக்காக உருட்டிவைக்குஞ் சாணவுண்டை. (யாழ். அக.)
DSAL