Tamil Dictionary 🔍

நீர்மாலை

neermaalai


பிணத்தைக் குளிப்பாட்ட நீர் கொண்டுவரும் சடங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிணத்தை ஸ்நானஞ் செய்வித்தற்கு நீர்கொண்டுவருங் கிரியை. Loc. Ceremony of bringing water for bathing a corpse before cremation or burial;

Tamil Lexicon


nīr-mālai,
n. id. +.
Ceremony of bringing water for bathing a corpse before cremation or burial;
பிணத்தை ஸ்நானஞ் செய்வித்தற்கு நீர்கொண்டுவருங் கிரியை. Loc.

DSAL


நீர்மாலை - ஒப்புமை - Similar