Tamil Dictionary 🔍

நீர்ப்பாம்பு

neerppaampu


தண்ணீரில் வாழும் பாம்புவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தண்ணீரில் வாழும் பாம்புவகை. அஞ்சாப் புறங்கிடக்கு நீர்ப்பாம்பு (வாக்குண்.25) Common water-snake;

Tamil Lexicon


நீர்க்கோத்தை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A water-snake. See தண்ணீர்ப்பாம்பு.

Miron Winslow


nīr-p-pāmpu,
n. id. +.
Common water-snake;
தண்ணீரில் வாழும் பாம்புவகை. அஞ்சாப் புறங்கிடக்கு நீர்ப்பாம்பு (வாக்குண்.25)

DSAL


நீர்ப்பாம்பு - ஒப்புமை - Similar