Tamil Dictionary 🔍

நீர்ப்படை

neerppatai


நடுகல்லிற்கு நீராட்டித் தூய்மை செய்தலைக் கூறும் புறத்துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நடுகல்லை நீராட்டித் தூய்மை செய்தலைக்கூறும் புறத்துறை. காட்சி கால்கோ ணீர்ப்படை நடுகல் (தொல்.பொ.60) Theme of bathing a naṭukal before consecration;

Tamil Lexicon


nīr-p-paṭai,
n. id. +. (Puṟap.)
Theme of bathing a naṭukal before consecration;
நடுகல்லை நீராட்டித் தூய்மை செய்தலைக்கூறும் புறத்துறை. காட்சி கால்கோ ணீர்ப்படை நடுகல் (தொல்.பொ.60)

DSAL


நீர்ப்படை - ஒப்புமை - Similar