Tamil Dictionary 🔍

நீர்ச்சூலை

neerchsoolai


அண்டவாயு ; அண்டவீக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அண்டவீக்கம். Hydrocele; அண்டவாயு. 2. Scrotal hernia;

Tamil Lexicon


அண்டவாயு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Hydrocele, commonly அண்டவாயு.

Miron Winslow


nīr-c-cūlai,
n. id. +. (M. L.)
Hydrocele;
அண்டவீக்கம்.

2. Scrotal hernia;
அண்டவாயு.

DSAL


நீர்ச்சூலை - ஒப்புமை - Similar