Tamil Dictionary 🔍

நீர்நக்கல்

neernakkal


ஏரியின் உள்வாய்நீர் தேங்கும் எல்லையிடம். கீழெல்கை சங்கரனேரிக்குளத்து நீர்நக்கலுக்கு மேற்கு (T. A. S. I, iv, 103). Limit of water-spread of a tank;

Tamil Lexicon


nīr-nakkal,
n. id. +.
Limit of water-spread of a tank;
ஏரியின் உள்வாய்நீர் தேங்கும் எல்லையிடம். கீழெல்கை சங்கரனேரிக்குளத்து நீர்நக்கலுக்கு மேற்கு (T. A. S. I, iv, 103).

DSAL


நீர்நக்கல் - ஒப்புமை - Similar