Tamil Dictionary 🔍

நீர்க்கடன்

neerkkadan


தென்புலத்தார்பொருட்டுச் செய்யும் தர்ப்பணம் ; எள்ளும் தண்ணீரும் இறைத்தல் ; காண்க : சந்தியாவந்தனம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See. சந்தியாவந்தனம். Loc. 2. Daily oblations of water. பிதிரர் பொருட்டுச்செய்யும் உதகக்கிரியை. நீர்க்கடன் மரபு தாங்கி (சீவக. 1737). Libations of water with sesame seeds and quitch grass or kaus, offered to one's manes;

Tamil Lexicon


திலதற்பணம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A ceremony of pouring water mixed with rape seed. See திலோ தகம் under உதகம்.

Miron Winslow


nīr-k-kaṭaṉ,
n. id.+.
Libations of water with sesame seeds and quitch grass or kaus, offered to one's manes;
பிதிரர் பொருட்டுச்செய்யும் உதகக்கிரியை. நீர்க்கடன் மரபு தாங்கி (சீவக. 1737).

2. Daily oblations of water.
See. சந்தியாவந்தனம். Loc.

DSAL


நீர்க்கடன் - ஒப்புமை - Similar