நீர்க்கடவுள்
neerkkadavul
வருணன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வருணன். கதுமெனக்கண்ட சிங்க னீர்க்கடவுளை நினைந்தான் (உபதேசகா.உருத்திராக்.227). Varuṇa, as God of the Waters;
Tamil Lexicon
nīr-k-kaṭavuḷ,
n. id.+.
Varuṇa, as God of the Waters;
வருணன். கதுமெனக்கண்ட சிங்க னீர்க்கடவுளை நினைந்தான் (உபதேசகா.உருத்திராக்.227).
DSAL