நீர்க்கட்டி
neerkkatti
பாசனவேலையைக் கவனிக்கும் ஊர்ப்பணியாளன் ; ஆலங்கட்டி ; சீழ்பிடித்த புண்கட்டி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆலங்கட்டி. Loc. 2. Hail-stone; சலம் வைத்த புண் கட்டி. Loc. 3. A cyst; . 1. See நீர்க்கண்டி.
Tamil Lexicon
nīr-k-kaṭṭi,
n. நீர்1+.
1. See நீர்க்கண்டி.
.
2. Hail-stone;
ஆலங்கட்டி. Loc.
3. A cyst;
சலம் வைத்த புண் கட்டி. Loc.
DSAL