நீர்க்கட்டு
neerkkattu
சிறுநீர் தடைபட்டிருக்கும் நோய் ; நீரினால் உண்டாகும் வீக்கம் ; நீர்க்கோவை ; நீர்நோய்வகை ; ஏரி முதலியவற்றில் நீர் தேங்கும் அளவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீர் நோய் வகை Loc. 4. Inflammation of a synovial membrane, synovitis; சிறுநீர் தடைப்பட்டிருக்கும் நோய். (W.) 1. Retention or stoppage of urine, stricture of urethra; நீராலுண்டாம் உடல் வீக்கம். (W.) 2. Dropsy; நீர்க்கோவை Loc. 3. Tonsilitis; ஏரி முதலியவற்றில் நீர் தேங்கும் அளவு. இந்த ஏரிக்கு நீர்க்கட்டு எவ்வளவு? The maximum height up to which water collects, as in a lake, tank, etc.;
Tamil Lexicon
, ''s.'' A stoppage of urine, strangury.
Miron Winslow
nīr-k-kaṭṭu,
n. id.+.
1. Retention or stoppage of urine, stricture of urethra;
சிறுநீர் தடைப்பட்டிருக்கும் நோய். (W.)
2. Dropsy;
நீராலுண்டாம் உடல் வீக்கம். (W.)
3. Tonsilitis;
நீர்க்கோவை Loc.
4. Inflammation of a synovial membrane, synovitis;
நீர் நோய் வகை Loc.
nīr-k-kaṭṭu,
n. நீர்+.
The maximum height up to which water collects, as in a lake, tank, etc.;
ஏரி முதலியவற்றில் நீர் தேங்கும் அளவு. இந்த ஏரிக்கு நீர்க்கட்டு எவ்வளவு?
DSAL