Tamil Dictionary 🔍

நீராத்திரை

neeraathirai


நீர் விழாவுக்குச் செல்லும் பயணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீர்விழவுக்குச் செல்லும் யாத்திரை. விரைந்தனர் கொண்ட விரிநீ ராத்திரை (பெருங். உஞ்சைக். 38, 1). Journeying for nīr-viḻavu;

Tamil Lexicon


nīr-āttirai,
n. id.+.
Journeying for nīr-viḻavu;
நீர்விழவுக்குச் செல்லும் யாத்திரை. விரைந்தனர் கொண்ட விரிநீ ராத்திரை (பெருங். உஞ்சைக். 38, 1).

DSAL


நீராத்திரை - ஒப்புமை - Similar