Tamil Dictionary 🔍

நவராத்திரி

navaraathiri


புரட்டாசி மாதம் வளர்பிறை பிரதமை முதல் கொற்றவை , திருமகள் , கலைமகள் ஆகிய சத்திகளைப் பூசிக்கும் ஒன்பது நாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துர்க்கை, லக்ஷ்மி, சரசுவதி என்ற தேவதைகளின்பொருட்டு ஆசுவினமாசத்தில் சுக்கிலபட்சப்பிரதமைதொடங்கி ஒன்பது நாள் கொண்டாடப்படும் திருநாள். An annual festival of nine days beginning on the first of the bright half of āšvina, in honour of Durgā, Lākshmī and Sarasvatī;

Tamil Lexicon


, ''s.'' Nine nights of strict fasting, cheifly to Durga, who is said to have fought with Durgan an Asura nine days, and to have slain him on the night of the last. The fast begins on the first phasis of the new moon in September.

Miron Winslow


nava-rāttiri
n.id. +.
An annual festival of nine days beginning on the first of the bright half of āšvina, in honour of Durgā, Lākshmī and Sarasvatī;
துர்க்கை, லக்ஷ்மி, சரசுவதி என்ற தேவதைகளின்பொருட்டு ஆசுவினமாசத்தில் சுக்கிலபட்சப்பிரதமைதொடங்கி ஒன்பது நாள் கொண்டாடப்படும் திருநாள்.

DSAL


நவராத்திரி - ஒப்புமை - Similar