Tamil Dictionary 🔍

நீர்த்தாரை

neerthaarai


நீரோட்டம் ; ஆண்குறி ; மூத்திரப்பையிலிருந்து சிறுநீரைக் கொணரும் குழாய் ; மழைத்தாரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மூத்திரப்பையிலிருந்து சிறுநீர்கொணரும் குழாய். (C. E. M.) 4. Urethra; ஆண்குறி. 3. Membrum virile; சலதாரை. Gutter; மழைத்தாரை. 2. Rain water;

Tamil Lexicon


, ''s.'' Jet or spout of water, a conduit, &c., as சலதாரை. 2. Rainy streaks in the clouds, or from the sun after setting. See மழைத்தாரை. 3. ''[modeste.] membrum virile.''

Miron Winslow


nīr-t-tārai,
n. id. +.
Gutter;
சலதாரை.

2. Rain water;
மழைத்தாரை.

3. Membrum virile;
ஆண்குறி.

4. Urethra;
மூத்திரப்பையிலிருந்து சிறுநீர்கொணரும் குழாய். (C. E. M.)

DSAL


நீர்த்தாரை - ஒப்புமை - Similar