நரதேவன்
narathaevan
மக்கள் தலைவனான அரசன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[மக்கள் தலைவன்] அரசன். புகுந்து நரதேவ னருளினெய்தி. (சீவக.1867). King, sovereign, as lord of men;
Tamil Lexicon
அரசன்.
Na Kadirvelu Pillai Dictionary
--நரேந்திரன், ''s.'' A king, a sovereign. அரசன். W. p. 455.
Miron Winslow
nara-tēvaṉ,
n. id. +.
King, sovereign, as lord of men;
[மக்கள் தலைவன்] அரசன். புகுந்து நரதேவ னருளினெய்தி. (சீவக.1867).
DSAL