நீரரமகள்
neeraramakal
நீரில் வாழும் தெய்வப்பெண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீரில்வாழும் தெய்வப்பெண். நீரரமக ளிவள் (பெருங். வத்தவ. 17, 40). Water-nymph;
Tamil Lexicon
nīr-aramakaḷ,
n. id.+.
Water-nymph;
நீரில்வாழும் தெய்வப்பெண். நீரரமக ளிவள் (பெருங். வத்தவ. 17, 40).
DSAL