Tamil Dictionary 🔍

நீத்தவன்

neethavan


அருகன் ; துறவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துறவி 1. Ascetic; அருகன். (சூடா.) 2. Arhat;

Tamil Lexicon


அருகன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''appel. n.'' Argha of the Jainas, அருகன். (சது.) 2. An ascetic, one who is above worldly pleasures, துறந்தோன்.

Miron Winslow


nittavaṉ
n. நீ-.
1. Ascetic;
துறவி

2. Arhat;
அருகன். (சூடா.)

DSAL


நீத்தவன் - ஒப்புமை - Similar