Tamil Dictionary 🔍

நீட்டுப்போக்கு

neettuppoakku


நீளவாட்டு ; திறமை ; உயரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திராணி 3. Ability, pecuniary or otherwise; உயரம் 2. Talness; நீளவாட்டு 1. Lengthwise direction;

Tamil Lexicon


, ''s.'' Tallness and robust ness, நெடுமைவலிமை. 2. Spaciousness, width, broadness, width and length, அகலநீளம். 3. One's ability, pecuniary or other, திராணி. நீட்டுப்போக்கானஆள். A tall, robust man. 2. A rich man, one living in state.

Miron Winslow


niṭṭ-p-pōkku
n. id. +. (w.)
1. Lengthwise direction;
நீளவாட்டு

2. Talness;
உயரம்

3. Ability, pecuniary or otherwise;
திராணி

DSAL


நீட்டுப்போக்கு - ஒப்புமை - Similar