சீட்டாள்
seettaal
கடிதம் கொண்டுசெல்பவனான வேலைக்காரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[கடிதம் கொண்டு செல்லுபவன்] வேலைக்காரன். சீட்டாளுக்கொரு மூட்டாளா? Servant, as carrying letters;
Tamil Lexicon
, ''s.'' A note-bearer, a letter carrier. சீட்டாளுக்கொருமூட்டாள்செருப்புத்தூக்கிக்கொரு அடப்பக்காரனா. Does a letter-carrier require an assistant; or a shoe-bearer a pouch keeper?
Miron Winslow
cīṭṭāḷ,
n. id. +.
Servant, as carrying letters;
[கடிதம் கொண்டு செல்லுபவன்] வேலைக்காரன். சீட்டாளுக்கொரு மூட்டாளா?
DSAL