நீக்குப்போக்கு
neekkuppoakku
இணக்கம் ; மரியாதை ; உதவி ; சாக்குப்போக்கு ; வழிவகை ; இடைவெளி ; இளைப்பாறுகை ; செயல்முறைமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காரியக்கிரமம். (W.) 8. Routine of business; இளைப்பாறுகை. Loc. 7. Leisure, rest; இடைவெளி. (W.) 6. Opening, interstice, gap; சாக்குப்போக்கு. Loc. 5. Excuse; உதவி. அவனுக்கு நீக்குப் போக்குக் கிடையாது. 4. Help; இணக்கமாயிருக்கை. அவன் நீக்குப்போக்குள்ளவன். Loc. 1. Adaptability, give-and-take; மரியாதை. நீக்குப்போக்கறியாதவன். Colloq. 2. Etiquette, courtesy; உபாயம். அதற்கு ஒரு நீக்குப்போக்குக் காட்ட வேண்டும். 3. Means, expedient, contrivance;
Tamil Lexicon
இடைவெளி, உபாயம், வழிவகை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' An opening, inter stice or gap; ''used chiefly in the negative,'' இடைவெளி. 2. Means, pecuniary ability, வழிவகை. 3. Routine of business, கிரியைக் கிரமம். 4. Management, contrivance, உ பாயம். அதற்கொருநீக்குப்போக்குபண்ணும். Devise some means for that. நீக்குப்போக்கில்லாமல். Without proper openings or order.
Miron Winslow
nīkku-p-pōkku,
n. நீக்கு +.
1. Adaptability, give-and-take;
இணக்கமாயிருக்கை. அவன் நீக்குப்போக்குள்ளவன். Loc.
2. Etiquette, courtesy;
மரியாதை. நீக்குப்போக்கறியாதவன். Colloq.
3. Means, expedient, contrivance;
உபாயம். அதற்கு ஒரு நீக்குப்போக்குக் காட்ட வேண்டும்.
4. Help;
உதவி. அவனுக்கு நீக்குப் போக்குக் கிடையாது.
5. Excuse;
சாக்குப்போக்கு. Loc.
6. Opening, interstice, gap;
இடைவெளி. (W.)
7. Leisure, rest;
இளைப்பாறுகை. Loc.
8. Routine of business;
காரியக்கிரமம். (W.)
DSAL