நாட்டுப்போக்கு
naattuppoakku
நாட்டுவழக்கம் ; பொதுவாக வழங்கும் முறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாட்டுவழக்கம். (யாழ். அக.) 1. Country style, fashion or manners; பொதுவாக வழங்கும் முறை.Loc. 2. Prevailing fashion or style;
Tamil Lexicon
நாட்டுக்கடுத்தவிதம்.
Na Kadirvelu Pillai Dictionary
nāṭṭu-p-pōkku,
n.id. + போ-.
1. Country style, fashion or manners;
நாட்டுவழக்கம். (யாழ். அக.)
2. Prevailing fashion or style;
பொதுவாக வழங்கும் முறை.Loc.
DSAL