Tamil Dictionary 🔍

நக்குப்பொறுக்கி

nakkupporukki


எச்சிற் பொறுக்கி உண்போன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உலோபி. 2. Miser எச்சிற்பொறுக்கி யுண்போன். நக்குப்பொறுக்கிகளும் பறப்பர் (தனிப்பா. i, 290, 7). 1. Beggar, as one who lives on refusefood

Tamil Lexicon


nakku-p-poṟukki,
n. id.+. 1
1. Beggar, as one who lives on refusefood
எச்சிற்பொறுக்கி யுண்போன். நக்குப்பொறுக்கிகளும் பறப்பர் (தனிப்பா. i, 290, 7).

2. Miser
உலோபி.

DSAL


நக்குப்பொறுக்கி - ஒப்புமை - Similar