சிக்குப்பிக்கு
sikkuppikku
தொந்தரவு ; சிக்கலாயிருப்பது ; இடையூறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிக்கலாயிருப்பது. Loc. Intricacy, complication;
Tamil Lexicon
, ''s.'' (''sometimes'' சிக்குமுக்கு.) ''s.'' Intricacy, complication, difficulty; being involved--as accounts.
Miron Winslow
cikku-p-pikku,
n. Redupl. of சிக்கு3.
Intricacy, complication;
சிக்கலாயிருப்பது. Loc.
DSAL