Tamil Dictionary 🔍

சீகாரம்

seekaaram


ஒரு பண்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பண்வகை. (சங்.அக.) A melody-type;

Tamil Lexicon


சீகாமரம், s. a melody-type, ஓரிராகம்.

J.P. Fabricius Dictionary


, [cīkārm] ''s.'' A mode of singing a tune, ஓர்பண். (சது.)

Miron Winslow


cikāram
n. cf. சீகாமரம். (Mus.)
A melody-type;
பண்வகை. (சங்.அக.)

DSAL


சீகாரம் - ஒப்புமை - Similar