Tamil Dictionary 🔍

நிலவடுப்பு

nilavaduppu


நிலத்தில் அமைக்கும் அடுப்புவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நிலத்தில் அமைக்கும் அடுப்புவகை. (W.) A pit or hole dug in the ground, used as a fire-place;

Tamil Lexicon


நில அடுப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


--நிலஅடுப்பு, ''s.'' A hole cut in the ground for a fire place.

Miron Winslow


nila-v-atuppu
n.id.+.
A pit or hole dug in the ground, used as a fire-place;
நிலத்தில் அமைக்கும் அடுப்புவகை. (W.)

DSAL


நிலவடுப்பு - ஒப்புமை - Similar