சிலாவட்டம்
silaavattam
சந்தனக்கல் ; சாணைக்கல் ; கற்பீடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கற்பீடம். அச்சுனை மருங்கிலோர் மணிச்சிலா வட்ட முண்டு. (சீவக.1213). 1. A stone-slab used as a seat; சந்தனக்கல். (பிங்.) 2. Stone for grinding sandal; சாணைக்கல். (பிங்.) 3. Hone, grindstone;
Tamil Lexicon
அரைகல், சாணைக்கல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A hone, a grind-stone, சாணைக்கல். (சது.)
Miron Winslow
cilā-vaṭṭam,
n. id. + paṭṭa.
1. A stone-slab used as a seat;
கற்பீடம். அச்சுனை மருங்கிலோர் மணிச்சிலா வட்ட முண்டு. (சீவக.1213).
2. Stone for grinding sandal;
சந்தனக்கல். (பிங்.)
3. Hone, grindstone;
சாணைக்கல். (பிங்.)
DSAL