செடிலாட்டம்
setilaattam
மாரியம்மன் பிரார்த்தனைக்காகச் செடிலில் தொங்கியாடும் ஆட்டம். (w.) Hook-swinging in honour of Māriyammaṉ;
Tamil Lexicon
-செடிலூசல்-உச்சிச்செ டில். ''s.'' Hook swinging in the air, in honor of the goddess மாரியம்மன்.
Miron Winslow
ceṭil-āṭṭam,
n. செடில்+.
Hook-swinging in honour of Māriyammaṉ;
மாரியம்மன் பிரார்த்தனைக்காகச் செடிலில் தொங்கியாடும் ஆட்டம். (w.)
DSAL