Tamil Dictionary 🔍

நினைப்பு

ninaippu


எண்ணம் ; அறிவுரை ; நினைவு ; பாவனை ; நோக்கம் ; கவனம் ; தியானம் ; மனவுறுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காரணம் நிகழாது `உனக்கிவர் தாயுந் தந்தையும்' என்றாற்போலப் பிறர்சொலத் தான்கருதுதலாகிய பிரமாணாபாசம். (மணி.27, 75) 2. (Log.) Fallacious reasoning based only on hearsay, one of eight piramāṇāpācam, q.v.; சங்கற்பம். நாட்டுக்கிட்ட நினைப்பு அந்தப்புரத்துக்கு அரிதாக வேணுமோ (ஈடு, 1,4,5, பக். 191). Will; நினைப்பெனு நெடுங்கிணற்றை நின்றுநின் றயராதே (தேவா.1145, 8); 1. See நினைவு ,1,2,3,4,5,6,7 ;

Tamil Lexicon


நினைவு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Thought, idea, re flection, எண்ணம். 2. Recollection, re membrance, ஞாபகம். 3. Imagination, conception, fancy, supposition, notion, பாவனை. 4. Object, design, intention, purpose, நோக்கம். 5. Care, attention, thoughtfulness, விழிப்பு. 6. A memoran dum, a memento, a memorial, நினைப்பூட் டுங்குறிப்பு. 7. Reverie, whim, freak, con ceit, வீண்தோற்றம். ''(c.)'' ஒருநினைப்புக்குக்கேட்டேன். I asked it for a certain object.

Miron Winslow


niṉaippu,
n. நினை-. [K.Tu. nenapu.]
1. See நினைவு ,1,2,3,4,5,6,7 ;
நினைப்பெனு நெடுங்கிணற்றை நின்றுநின் றயராதே (தேவா.1145, 8);

2. (Log.) Fallacious reasoning based only on hearsay, one of eight piramāṇāpācam, q.v.;
காரணம் நிகழாது `உனக்கிவர் தாயுந் தந்தையும்' என்றாற்போலப் பிறர்சொலத் தான்கருதுதலாகிய பிரமாணாபாசம். (மணி.27, 75)

niṉaippu,
n. நினை-+.
Will;
சங்கற்பம். நாட்டுக்கிட்ட நினைப்பு அந்தப்புரத்துக்கு அரிதாக வேணுமோ (ஈடு, 1,4,5, பக். 191).

DSAL


நினைப்பு - ஒப்புமை - Similar