நிலைகுலைதல்
nilaikulaithal
நிலைமை தவறுதல் ; நெறி பிறழ்தல் ; தயங்குதல் ; சிதறுண்ணுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெறிவழுவுதல். 2. To swerve from the path of virtue; தயங்குதல். 3. To be discouraged; to lose self-command; to be disconcerted, perplexed; நிலைமை தளர்தல். வச்சிரமுட்டிதன் னிலைகுலைந்து விழுதலின் (கம்பரா. முதற்போர்.55). 4. To lose hold; to be unstrung; சிதறுண்ணுதல். 5. To be routed, as an army; நிலைமைதவறுதல். 1. To be ruined in circumstances;
Tamil Lexicon
nilai-kulai-,
v. intr. id. +.
1. To be ruined in circumstances;
நிலைமைதவறுதல்.
2. To swerve from the path of virtue;
நெறிவழுவுதல்.
3. To be discouraged; to lose self-command; to be disconcerted, perplexed;
தயங்குதல்.
4. To lose hold; to be unstrung;
நிலைமை தளர்தல். வச்சிரமுட்டிதன் னிலைகுலைந்து விழுதலின் (கம்பரா. முதற்போர்.55).
5. To be routed, as an army;
சிதறுண்ணுதல்.
DSAL