நிலவலயம்
nilavalayam
பூமண்டலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூமண்டலம். நிலவலயந்தாங்கு நளன் (நளவெண். காப்பு). Terrestrial globe, the earth;
Tamil Lexicon
, ''s.'' The earth, the circle or sphere of the earth, பூமி. ''(p.)''
Miron Winslow
nila-valayam
n. நிலம்+.
Terrestrial globe, the earth;
பூமண்டலம். நிலவலயந்தாங்கு நளன் (நளவெண். காப்பு).
DSAL