Tamil Dictionary 🔍

நிறையவை

niraiyavai


எல்லாப் பொருளையும் அறிந்து எதிர்வரும் மொழிகளை எடுத்துரைக்க வல்லவர் குழுமிய சபை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எல்லாப்பொருளையும் அறிந்து எதிர்வரும் மொழிகளை எடுத்துரைக்கவல்லவர் குழுமிய சபை. (யாப்.வி.பக்.515) Assembly of the great, opp. to kuṟai-y-avai;

Tamil Lexicon


niṟai-y-avai,.
n. id. +.
Assembly of the great, opp. to kuṟai-y-avai;
எல்லாப்பொருளையும் அறிந்து எதிர்வரும் மொழிகளை எடுத்துரைக்கவல்லவர் குழுமிய சபை. (யாப்.வி.பக்.515)

DSAL


நிறையவை - ஒப்புமை - Similar