நிறைகலை
niraikalai
முழுக்கூறு ; தெய்வத்திருமேனியின் முகத்திற் காணும் முழு அழகு ; முழுநிலா ; தெய்வ ஆவேசம் ; முழுவெறி ; முழுப்பிறப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூரணாமிசம்; 1. Fulness, completion of the parts ; பூர்ணாவதாரம் 6. The manifestation of a deity in its full glory; விக்கிரகத்தின் முகத்திற்காணும் ரணசோபை. 2. Splendour in the face of an idol from a supposed divine immanence; முழுவெறி. (W.) 5. Being intoxicated; top-heaviness; பூரணசந்திரன். 3. Full moon; தெய்வ ஆவேசம். 4. Possession of a person by a deity or demon;
Tamil Lexicon
, ''s.'' [''com.'' பூரணகலை.] Fulness, entireness, completion of the parts, பூர ணாமிசம். 2. Splendor as fancied in the face of an idol, from a supposed divine afflatus, பூரணதேயசு. 3. The full moon, பூரணசந்திரன். 4. The manifestation of a deity in full glory, முழுக்காட்சி. 5. Pois session of an oracle by a deity or demon, பூரணசத்தி. 6. ''(fig.)'' Being intoxicated, top heavy, முழுவெறி.
Miron Winslow
niṟai-kalai,
n. id. +. (w.)
1. Fulness, completion of the parts ;
பூரணாமிசம்;
2. Splendour in the face of an idol from a supposed divine immanence;
விக்கிரகத்தின் முகத்திற்காணும் ரணசோபை.
3. Full moon;
பூரணசந்திரன்.
4. Possession of a person by a deity or demon;
தெய்வ ஆவேசம்.
5. Being intoxicated; top-heaviness;
முழுவெறி. (W.)
6. The manifestation of a deity in its full glory;
பூர்ணாவதாரம்
DSAL