நிறைநீர்வேலி
niraineervaeli
பேய்த்தேர் ; உடைகுளம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பேய்த்தேர். நிறைநீர் வேலியு முறைபடக் கிடந்த (சிலப். 11, 69). 1. Mirage; உடைகுளம். (சிலப். 1, 69, அரும்.) 2. Breached tank;
Tamil Lexicon
niṟai-nīr-vēli,
n. id. +.
1. Mirage;
பேய்த்தேர். நிறைநீர் வேலியு முறைபடக் கிடந்த (சிலப். 11, 69).
2. Breached tank;
உடைகுளம். (சிலப். 1, 69, அரும்.)
DSAL