நீர்வல்லி
neervalli
வெற்றிலை ; தண்ணீர்விட்டான் கிழங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தண்ணீர்விட்டான். (மலை.) 2. Climbing asparagus; See வெற்றிலை. 1. Betelpepper;
Tamil Lexicon
வெற்றிலைக்கொடி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The betel-creeper, வெற் றிலைக்கொடி.
Miron Winslow
nīr-valli,
n. id. +.
1. Betelpepper;
See வெற்றிலை.
2. Climbing asparagus;
தண்ணீர்விட்டான். (மலை.)
DSAL