Tamil Dictionary 🔍

நதநீர்வரி

nathaneervari


காடாரம்பங்களில் ஆற்றுநீர்ப்பாய்ச்சலுக்காகத் தண்டப்படும் நீர்வரி. (W. G.) A tax on dry lands watered by channels from rivers or other water-courses;

Tamil Lexicon


nata-nīr-vari,
n. நதம் + நீர் +.
A tax on dry lands watered by channels from rivers or other water-courses;
காடாரம்பங்களில் ஆற்றுநீர்ப்பாய்ச்சலுக்காகத் தண்டப்படும் நீர்வரி. (W. G.)

DSAL


நதநீர்வரி - ஒப்புமை - Similar