நிறைகுடம்
niraikudam
பூரணகும்பம் ; கல்வி , செல்வம் முதலியன நிறையப் பெறறும் பெருமிதங் காட்டாதவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அட்டமங்கலத்துள் ஒன்றாகிய பூர்ணகும்பம். (திருவிளை.திருமண, 67); 1. A pot full of water, one of aṭṭamaṅkalam, q.v.; கல்வி செல்வம் முதலியன நிறையப்பெற்றும் பெருமிதங் காட்டாதவன் 2. A man of humility though learned and rich, opp. to kuṟai-kuṭam;
Tamil Lexicon
, ''s.'' A full water-pot; very good parts; a capable head.
Miron Winslow
niṟai-kuṭam,
n. id. +.
1. A pot full of water, one of aṭṭamaṅkalam, q.v.;
அட்டமங்கலத்துள் ஒன்றாகிய பூர்ணகும்பம். (திருவிளை.திருமண, 67);
2. A man of humility though learned and rich, opp. to kuṟai-kuṭam;
கல்வி செல்வம் முதலியன நிறையப்பெற்றும் பெருமிதங் காட்டாதவன்
DSAL