Tamil Dictionary 🔍

நிறைபாரம்

niraipaaram


கனத்த சுமை ; நிரம்ப உண்ணுகை ; அணி , அம்மை முதலியன உடல் முழுதும் நிரம்பியிருக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அணி அம்மை முதலியன உடல் முழுதும் நிறைந்திருக்கை. நிறைபாரமாக அணிந்திருக்கிறாள். 2. Being loaded, as a person with jewels, a tree with fruit, the body with pustules in small-pox; நிரம்ப உண்ணுகை. 3. Eating to the full; கனத்த சுமை; 1. Heavy load ;

Tamil Lexicon


, ''s.'' [''improp.'' நிறைவாரம்.] A heavy load, கனத்தசுமை. 2. Being fully adorned with jewels, &c., அணிகலத்தின்மி குதி. 3. ''[in contempt.]'' Eating to the full, மட்டின்றிச்சாப்பிடல். 4. Being loaded with fruit as a tree, பழமிகுதி.

Miron Winslow


niṟai-pāram,
n. id. +.
1. Heavy load ;
கனத்த சுமை;

2. Being loaded, as a person with jewels, a tree with fruit, the body with pustules in small-pox;
அணி அம்மை முதலியன உடல் முழுதும் நிறைந்திருக்கை. நிறைபாரமாக அணிந்திருக்கிறாள்.

3. Eating to the full;
நிரம்ப உண்ணுகை.

DSAL


நிறைபாரம் - ஒப்புமை - Similar