Tamil Dictionary 🔍

நிர்வாகி

nirvaaki


ஆள்திறனுடையோன் ; வாய்மையாளன் ; மேலாளர் ; பொறுப்பாளர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சமர்த்தன். 1. Person of ability; சத்தியசந்தன். (W.) 2. One faithful to his word; honest man; முகாமைக்காரன். (W.) 3. Manager; பொறுப்பாளி. 4. One who successfully undertakes the responsibility of carrying out a task;

Tamil Lexicon


nirvāki,
n. nirvāhin.
1. Person of ability;
சமர்த்தன்.

2. One faithful to his word; honest man;
சத்தியசந்தன். (W.)

3. Manager;
முகாமைக்காரன். (W.)

4. One who successfully undertakes the responsibility of carrying out a task;
பொறுப்பாளி.

DSAL


நிர்வாகி - ஒப்புமை - Similar