நிருவாணி
niruvaani
உடையற்றவ-ன்-ள். 1. Naked person; வைரவக்கடவுள். (பிங்.) 2. Bhairava;
Tamil Lexicon
--நிர்வாணி, ''s.'' A naked person, உடையிலான். 2. Siva, சிவன். 3. Argha, அருகன்.
Miron Winslow
niruvāṇi,
n. nirvāṇin.
1. Naked person;
உடையற்றவ-ன்-ள்.
2. Bhairava;
வைரவக்கடவுள். (பிங்.)
DSAL