Tamil Dictionary 🔍

பிரவாகம்

piravaakam


வெள்ளம் ; குளம் ; தொழில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொழில். (யாழ். அக.) 3. Action; வெள்ளம். நின்கருணைப் பிரவாக வருளை (தாயு. எங்குநிறை. 6). 1. Flood, inundation; குளம். (யாழ். அக.) 2. Tank;

Tamil Lexicon


s. (பிர) inundation, flood, வெள்ளம்; 2. torrent, rapid flow; 3. action, work, செய்கை.

J.P. Fabricius Dictionary


, ''s.'' Inundation, flood, வெள் ளம். 2. Stream, rapid flow, torrent, நீரோட்டம். 3. Action, work, செய்கை. W. p. 579. PRAVAHA.

Miron Winslow


piravākam
n. pra-vāha.
1. Flood, inundation;
வெள்ளம். நின்கருணைப் பிரவாக வருளை (தாயு. எங்குநிறை. 6).

2. Tank;
குளம். (யாழ். அக.)

3. Action;
தொழில். (யாழ். அக.)

DSAL


பிரவாகம் - ஒப்புமை - Similar