Tamil Dictionary 🔍

நிர்மூடன்

nirmoodan


முழுமூடன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முழுமூடன். நீணிதிதனைக் கண்டாணவமான நிர்மூடனை (திருப்பு.44) Absolute fool, blockhead;

Tamil Lexicon


, ''s.'' A great fool. See நிர்.

Miron Winslow


nirmūṭaṉ,
n. nir-mūdha.
Absolute fool, blockhead;
முழுமூடன். நீணிதிதனைக் கண்டாணவமான நிர்மூடனை (திருப்பு.44)

DSAL


நிர்மூடன் - ஒப்புமை - Similar