நிர்மூடி
nirmooti
மூடப்பெண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மூடப்பெண். வாழும் மனைக்கு வங்காய் வந்தாயே நிர்மூடி (ஆதியூரவதானி.9) Stupid woman;
Tamil Lexicon
nirmūṭi,
n. id. Fem. of நிர்மூடன்.
Stupid woman;
மூடப்பெண். வாழும் மனைக்கு வங்காய் வந்தாயே நிர்மூடி (ஆதியூரவதானி.9)
DSAL