நின்மூடன்
ninmoodan
காண்க : நிர்மூடன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முழுமூடன். நிலமத்தனை பொன்னை நின்மூடர்க் கீந்தால் (திருமந்.501) Absolute fool, idiot;
Tamil Lexicon
நிருமூடன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A stupid person, a dolt.
Miron Winslow
niṉmūṭaṉ,
n. nir-mūdha.
Absolute fool, idiot;
முழுமூடன். நிலமத்தனை பொன்னை நின்மூடர்க் கீந்தால் (திருமந்.501)
DSAL