Tamil Dictionary 🔍

நிர்த்தொந்தம்

nirthondham


பற்றின்மை ; தொந்ததுக்கமின்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொந்ததுக்கமின்மை. நிர்த்தொந்தமாய்க் குவிதலுடன் விரிதலற்று (தாயு. சின்மய. 8). 2. Indifference to the opposite pairs of feelings, as pleasure and pain; stoicism; பற்றின்மை. 1. Absence of connection or attachment;

Tamil Lexicon


nirttontam,
n. nir-dvandva.
1. Absence of connection or attachment;
பற்றின்மை.

2. Indifference to the opposite pairs of feelings, as pleasure and pain; stoicism;
தொந்ததுக்கமின்மை. நிர்த்தொந்தமாய்க் குவிதலுடன் விரிதலற்று (தாயு. சின்மய. 8).

DSAL


நிர்த்தொந்தம் - ஒப்புமை - Similar