Tamil Dictionary 🔍

விருத்தாந்தம்

viruthaandham


வரலாறு ; கதை ; நிகழ்ச்சி ; செய்தி ; இயல்பு ; விதம் ; முழுமை ; இளைப்பாறுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வரலாறு. 2. Account, history; செய்தி. 3. Tidings, news; rumour, report; விஷயம். 4. Subject, topic; கதை. (W.) 5. Fable, story; சுபாவம். (யாழ். அக.) 6. Nature; வகை. 7. Kind, sort; விதம். (யாழ். அக.) 8. Manner; முழுமை. (யாழ். அக.) 9. Fullness, entirety; இளைப்பாறுகை. (யாழ். அக.) 10. Rest, leisure; சம்பவம். 1. Occurrence, incident, event;

Tamil Lexicon


s. news, tidings, intelligence, வர்த்தமானம்.

J.P. Fabricius Dictionary


viruttāntam
n. vrttānta.
1. Occurrence, incident, event;
சம்பவம்.

2. Account, history;
வரலாறு.

3. Tidings, news; rumour, report;
செய்தி.

4. Subject, topic;
விஷயம்.

5. Fable, story;
கதை. (W.)

6. Nature;
சுபாவம். (யாழ். அக.)

7. Kind, sort;
வகை.

8. Manner;
விதம். (யாழ். அக.)

9. Fullness, entirety;
முழுமை. (யாழ். அக.)

10. Rest, leisure;
இளைப்பாறுகை. (யாழ். அக.)

DSAL


விருத்தாந்தம் - ஒப்புமை - Similar