நித்தாநித்தம்
nithaanitham
நிலைபேறும் நிலையாமையும் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See நித்தியாநித்தியம். நித்தாநித்த நிகழுநல்லேது (மணி. 29, 121).
Tamil Lexicon
nittānittam,
n. id.+ a-nitya.
See நித்தியாநித்தியம். நித்தாநித்த நிகழுநல்லேது (மணி. 29, 121).
.
DSAL