நிர்ப்பந்தம்
nirppandham
தொந்தரவு ; கட்டாயம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பலவந்தம். 1. Restraint, compulsion; கஷ்டம். (W.) 2. Wretchedness, trouble;
Tamil Lexicon
s. affliction, calamity, misery. நிர்ப்பந்தமாயிருக்கிறவள், a woman in travail.
J.P. Fabricius Dictionary
, ''s.'' [''vul.'' நிற்பந்தம்] Misery, calamity, wretchedness, affliction.- ''Note.'' This word varies in Tamil from the Sanscrit. நிர்ப்பந்தமாயிருக்கிறவன். A woman in tra vail. ''(R.)''
Miron Winslow
nirppantam,
n. nir-bandha.
1. Restraint, compulsion;
பலவந்தம்.
2. Wretchedness, trouble;
கஷ்டம். (W.)
DSAL