நிர்க்குணசைவம்
nirkkunasaivam
சைவம் பதினாறனுள் சிவனைக் குணமற்றவனாகத் தியானிக்கவேண்டும் என்று கூறும் சமயம். A šaiva sect which holds that šiva should be contemplated as the attributeless Being, one of 16 caivam, q.v.;
Tamil Lexicon
nirkkuṇa-caivam,
n. nir-guna+.
A šaiva sect which holds that šiva should be contemplated as the attributeless Being, one of 16 caivam, q.v.;
சைவம் பதினாறனுள் சிவனைக் குணமற்றவனாகத் தியானிக்கவேண்டும் என்று கூறும் சமயம்.
DSAL