Tamil Dictionary 🔍

நிர்க்குணன்

nirkkunan


[குணமற்றவன்] கடவுள். 1. God as without attributes;

Tamil Lexicon


கடவுள், சிவபிரான்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The deity--as void of all properties, கடவுள். Wils. p. 474. NIRGUN'A.

Miron Winslow


nirkkuṇaṉ,
n. id.
1. God as without attributes;
[குணமற்றவன்] கடவுள்.

2. One who is beyond all attributes;
குணாதீதன். (சி. போ. பா. 9, 2, பக். 195).

DSAL


நிர்க்குணன் - ஒப்புமை - Similar